Tasmania மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா?

அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா? இதற்கான வழிகளை அம்மாநில அரசு இலகுவாக்கியிருக்கிறது. வழமையாக Skilled Migration-க்கு விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த மாநிலங்களுக்குரிய Skilled Occupations List (SOL) தொழிற்பட்டியலிலிருக்கும் வேலைகளுக்கே விண்ணப்பிக்க முடியும். ஆனால் நீங்கள் சார்ந்திருக்கும் துறை டஸ்மேனியா மாநில தொழிற்பட்டியலில் இல்லாவிட்டாலும் நீங்கள் கீழ்க்காணும் பிரிவுகளின் கீழ் அங்கு குடியேறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். Skilled Independent Subclass 189 Skilled Nominated Subclass 190 Skilled Regional (Provisional) Subclass 489 உங்களுக்கான sponsor-ஐ வழங்குவதற்கும் … Continue reading Tasmania மாநிலத்தில் குடியேற விரும்புகிறீர்களா?